world-bank உலகின் பொருளாதார வலிமைமிக்க நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு பின்னடைவு நமது நிருபர் ஆகஸ்ட் 2, 2019 உலகில் பொருளாதார வலிமைமிக்க நாடுகளின் பட்டியலில், இந்தியா 7வது இடத்திற்கு பின்னுக்கு சென்றுள்ளது.